Tamil Dictionary 🔍

மேகநாதன்

maekanaathan


இராவணனின் மகனான இந்திரசித்து ; வருணன் ; நவச்சாரம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


See நவச்சாரம். (சங். அக.) Sal-ammoniac. See இந்திரசித்து. அடல் மேகநாதன் புகுந் திலங்கை மேயநாள் (கம்பரா. திருவவ. 10). 1. Indrajit. வருணன். (யாழ். அக.) 2. Varuṇa;

Tamil Lexicon


, ''s.'' An epithet of Indrajit son of Ravana, and reputed conqueror of Indra, இந்திரசித்து.

Miron Winslow


mēkanātaṉ
n. Mēgha-nāda.
1. Indrajit.
See இந்திரசித்து. அடல் மேகநாதன் புகுந் திலங்கை மேயநாள் (கம்பரா. திருவவ. 10).

2. Varuṇa;
வருணன். (யாழ். அக.)

mēka-nātaṉ
n. perh. மேகம்2+.
Sal-ammoniac.
See நவச்சாரம். (சங். அக.)

DSAL


மேகநாதன் - ஒப்புமை - Similar