Tamil Dictionary 🔍

சகதேவி

sakathaevi


நிலமகள் ; நெய்ச்சிட்டிச் செடி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


. Wild cumin.See நெய்ச்சிட்டி. (தைலவ.தைல.64.) இலக்குமி. (யாழ்.அக.) Laksmī; பூமிதேவி. (w.) Goddess of the Earth;

Tamil Lexicon


, [cakatēvi] ''s.'' Goddess of the earth. See under சகம், for this and similar words.

Miron Winslow


caka-tēvi,
n. jagat +.
Goddess of the Earth;
பூமிதேவி. (w.)

cakatēvi,
n. sahadēvī.
Wild cumin.See நெய்ச்சிட்டி. (தைலவ.தைல.64.)
.

caka-tēvi
n. சகம்+.
Laksmī;
இலக்குமி. (யாழ்.அக.)

DSAL


சகதேவி - ஒப்புமை - Similar