Tamil Dictionary 🔍

சகசாலம்

sakasaalam


மாயவித்தை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மாயவித்தை. மானெனுமோர் சகசாலச் சிறுக்கி. (அருட்பா, vi, தான்பெற்ற.9). Magical illusion;

Tamil Lexicon


உலகமாயம்.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' The allurements, illu sions and deceptions of the world, உல கமாயம்; [''ex'' சாலம்.] ''(c.)''

Miron Winslow


caka-cālam,
n. jagat+jāla.
Magical illusion;
மாயவித்தை. மானெனுமோர் சகசாலச் சிறுக்கி. (அருட்பா, vi, தான்பெற்ற.9).

DSAL


சகசாலம் - ஒப்புமை - Similar