Tamil Dictionary 🔍

க்ஷயபோக்கியம்

kshayapoakkiyam


வாங்கிய கடனும் வட்டியும் ஒரு காலவளவுக்குள் தீரும்படி கடன் கொடுத்தவனது அனுபவத்திற்கு நிலத்தைவிடும் ஸ்வாதீன அடைமானம். Usufructuary mortgage which is extinguished by the mortgage realising the principal and interest by the enjoyment of the land for a stipulated term of years;

Tamil Lexicon


kṣaya-pōkkiyam
n. id.+.
Usufructuary mortgage which is extinguished by the mortgage realising the principal and interest by the enjoyment of the land for a stipulated term of years;
வாங்கிய கடனும் வட்டியும் ஒரு காலவளவுக்குள் தீரும்படி கடன் கொடுத்தவனது அனுபவத்திற்கு நிலத்தைவிடும் ஸ்வாதீன அடைமானம்.

DSAL


க்ஷயபோக்கியம் - ஒப்புமை - Similar