போகபோக்கியம்
poakapoakkiyam
நுகர்ச்சிப்பொருள் ; செல்வம் நுகர்கை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
அனுபவப்பொருள். (சங். அக.) 1. Object of enjoyment;` செல்வமனுபவிக்கை. (W.) 2. Prosperity, enjoyment of wealth;
Tamil Lexicon
, ''s.'' Prosperity, en joyment of wealth.
Miron Winslow
pōka-pōkkiyam
n. bhōga+.
1. Object of enjoyment;`
அனுபவப்பொருள். (சங். அக.)
2. Prosperity, enjoyment of wealth;
செல்வமனுபவிக்கை. (W.)
DSAL