Tamil Dictionary 🔍

கௌளிக்காதல்

gaulikkaathal


நன்மை தீமைகளை அறிவிக்கும் பல்லிச் சத்தம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


நன்மை தீமைகளை அறிவிக்கும் பல்லிச்சத்தம். (W.) Chrip of a lizard, as presaging good or evil;

Tamil Lexicon


, ''s.'' The chirp of the lizard--as presaging good or ill.

Miron Winslow


kauḷi-k-kātal
n. id. +.
Chrip of a lizard, as presaging good or evil;
நன்மை தீமைகளை அறிவிக்கும் பல்லிச்சத்தம். (W.)

DSAL


கௌளிக்காதல் - ஒப்புமை - Similar