Tamil Dictionary 🔍

கரிக்காந்தல்

karikkaandhal


கருகிக் காந்தினது ; கலத்தில் அடிப்பற்றின உணவு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கருகிக் காந்தினது. (யாழ். அக.) 1. Anything charred or burnt;

Tamil Lexicon


தூட்கரி.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s. [prov.]'' Particles of charred olas, rice husk and such-like thin substances, cinders of light bodies. See கரந்தல்.

Miron Winslow


kari-k-kāntal
n. கரி1+.
1. Anything charred or burnt;
கருகிக் காந்தினது. (யாழ். அக.)

2. Cooked food charred and sticking to the pot;
கலத்தில் அடிப்பற்றின உணவு.

DSAL


கரிக்காந்தல் - ஒப்புமை - Similar