Tamil Dictionary 🔍

களிக்காய்

kalikkaai


சதைப்பற்றுள்ள காய்.(j.) Pulpy fruit;

Tamil Lexicon


தசைக்காய்.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' Pulpy-fruit, களிப் பானகாய்.

Miron Winslow


Kaḷi-k-kāy,
n. id. +.
Pulpy fruit;
சதைப்பற்றுள்ள காய்.(j.)

DSAL


களிக்காய் - ஒப்புமை - Similar