கோழிக்கால்
koalikkaal
கொடியரசு ; கோழிக்கால் போன்ற அடையாளக் குறிவகை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கோழிக்கல்போன்ற அடையாளக்குறி வகை. Loc. Cross-mark shaped like X, as resembling a fowl's foot; See கொடியரசு. (மலை.) Wild pipal.
Tamil Lexicon
கொடியரசு.
Na Kadirvelu Pillai Dictionary
kōḻi-k-kāl,
n. perh. கோளி +.
Wild pipal.
See கொடியரசு. (மலை.)
kōḻi-k-kāl,
n. கோழி +.
Cross-mark shaped like X, as resembling a fowl's foot;
கோழிக்கல்போன்ற அடையாளக்குறி வகை. Loc.
DSAL