கொள்ளிக்கால்
kollikkaal
koḷḷi-k-kāl,
n. id. +.
1. The defect of a horse in having one of its legs white;
ஒற்றைக்கால் வெளுத்திருத்தலாகிய குதிரைக் குற்றம். நஞ்சபாதங் கொள்ளிக்கால் வெள்ளிக்கண் (திருவாத. பு. குதிரையிட். 35).
2. Unlucky foot;
துரதிருஷ்டமுடைய கால். அவன் கொள்ளிக்காலுள்ளவன்.
DSAL