கௌந்தி
gaundhi
சமணப் பெண்துறவி ; வால்மிளகு ; கடுக்காய்வேர் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
See வால்மிளகு. (மலை.) 1. Cubeb. See கவுந்தி1. (திவா.) Female jain ascetic. கடுக்காய்வேர். (மு.அ.) 2. Chebulic myrobalan root;
Tamil Lexicon
s. cubeb, வால்மிளகு; 2. chebulic myrobalan root, கடுக்காய்வேர்; 3. Kunthi, குந்தி; 4. a female jain ascetic.
J.P. Fabricius Dictionary
, [kaunti] ''s.'' As குந்தி, 1. 2. A female as cetic, தவப்பெண். (சது.) 3. W. p. 254.
Miron Winslow
kaunti
n. perh. kaunti.
1. Cubeb.
See வால்மிளகு. (மலை.)
2. Chebulic myrobalan root;
கடுக்காய்வேர். (மு.அ.)
kaunti
n.
Female jain ascetic.
See கவுந்தி1. (திவா.)
DSAL