Tamil Dictionary 🔍

கந்தழி

kandhali


பரம்பொருள் , ஒரு பற்றுக்கோடும் இன்றி அருவாகித் தானே நிற்கும் தத்துவங் கடந்த பொருள் , கடவுள் ; கண்ணன் வாணனது சோநகரத்தை அழித்ததைக் கூறும் புறத்துறை ; மதிலையழித்தலாகிய புறத்துறை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கண்ணன் வாணனது சோநகரத்தை அழித்ததைக் கூறும் புறத்துரை. (பு. வெ. 9, 40.) 2. (Puṟap.) Theme of celebrating the destruction of Bana's fortress by Kṟṣṇa; பரம்பொருள். கொடி நிலை கந்தழி வள்ளி யென்ற . . . மூன்றும் (தொல். பொ. 88). 1. Supreme Being, Divine Essence;

Tamil Lexicon


kantaḻi
n. skandha + அழி-.
1. Supreme Being, Divine Essence;
பரம்பொருள். கொடி நிலை கந்தழி வள்ளி யென்ற . . . மூன்றும் (தொல். பொ. 88).

2. (Puṟap.) Theme of celebrating the destruction of Bana's fortress by Kṟṣṇa;
கண்ணன் வாணனது சோநகரத்தை அழித்ததைக் கூறும் புறத்துரை. (பு. வெ. 9, 40.)

DSAL


கந்தழி - ஒப்புமை - Similar