Tamil Dictionary 🔍

கதகம்

kathakam


தேற்றாமரம் , தேற்றாங்கொட்டை ; சொல்லுதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


. Clearing-nut. See தேற்று. பின்னையுளதோ கதகமலாற் பெருநீர் தெளித்தற்கு (பிரபுலிங். ஆரோகண. 51).

Tamil Lexicon


s. clearing nut, தேற்றாங்கொட் டை, (Also கதம்பாரி; கதலி).

J.P. Fabricius Dictionary


katakam
n. kataka.
Clearing-nut. See தேற்று. பின்னையுளதோ கதகமலாற் பெருநீர் தெளித்தற்கு (பிரபுலிங். ஆரோகண. 51).
.

DSAL


கதகம் - ஒப்புமை - Similar