Tamil Dictionary 🔍

கௌசனை

gausanai


உறை ; குதிரை முதலியவற்றின் மேற் போடும் மெத்தை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


உறை; 1. [T. gausena.] Cover, envelope; குதிரைமுதலியவற்றின் மேற்றவிசு. (W.) 2. Cushion or pad for a rider on a horse or elephant;

Tamil Lexicon


s. a cover, envelope, கவிசனை; 2. a cushion for rider on an animal.

J.P. Fabricius Dictionary


, [kaucṉai] ''s.'' A cover, an envelope, as கவிசனை, உறை. 2. A cushion or pad for a rider on a horse or elephant, குதிரைமுதலி யவற்றின் மேற்போடுங்கௌசனை.

Miron Winslow


kaucaṉai
n. koša.
1. [T. gausena.] Cover, envelope;
உறை;

2. Cushion or pad for a rider on a horse or elephant;
குதிரைமுதலியவற்றின் மேற்றவிசு. (W.)

DSAL


கௌசனை - ஒப்புமை - Similar