Tamil Dictionary 🔍

கௌசலை

gausalai


இராமபிரான் தாய. மன்னுபுகழ்க் கௌசலை தன் மணிவயிறு வாய்த்தவனே (திவ். பெருமாள். 8, 1). Rama's mother;

Tamil Lexicon


s. Rama's mother, கோசலை.

J.P. Fabricius Dictionary


, [kaucalai] ''s.'' The mother of Rama, as கோசலை. W. p. 254. KOUSALYA..

Miron Winslow


kaucalai
n. Kausalayā.
Rama's mother;
இராமபிரான் தாய. மன்னுபுகழ்க் கௌசலை தன் மணிவயிறு வாய்த்தவனே (திவ். பெருமாள். 8, 1).

DSAL


கௌசலை - ஒப்புமை - Similar