கவுசனை
kavusanai
உறை ; சேணம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
உறை. கண்மூடா விண்மூடத் தேடுங் கவுசனைபோல் (ஓழிவி. யோசுக். 8). 1. Wrapper, envelop, cover; சேணம். 2. Saddle
Tamil Lexicon
கவிசனை, s. wrapper, envelope, cover.
J.P. Fabricius Dictionary
kavucaṉai
n. prob. id. cf கவிகனை.
1. Wrapper, envelop, cover;
உறை. கண்மூடா விண்மூடத் தேடுங் கவுசனைபோல் (ஓழிவி. யோசுக். 8).
2. Saddle
சேணம்.
DSAL