கோவெனல்
koavenal
இரங்கற்குறிப்பு ; பேரொலி செய்தற்குறிப்பு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
இரங்கற்குறிப்பு: பேரொலிசெய்தற் குறிப்பு. (உரி. நி.) Onom. expr. of (a)bewailing; (b) making loud noise;
Tamil Lexicon
அநுகரணவோசை.
Na Kadirvelu Pillai Dictionary
kō-v-eṉal,
n.
Onom. expr. of (a)bewailing; (b) making loud noise;
இரங்கற்குறிப்பு: பேரொலிசெய்தற் குறிப்பு. (உரி. நி.)
DSAL