கோரா
koaraa
சாயமிடாத நூல். 2. Undyed thread; பழக்கப்படாத புதிய குதிரைமுதலிய விலங்கு. 3. Untamed horse, bull, etc.; சலவைசெய்யப்படாத ஆடை. 1. Unbleached cloth;
Tamil Lexicon
kōrā,
n. Mhr. kōrā. [T.K. kōrā.] Loc.
1. Unbleached cloth;
சலவைசெய்யப்படாத ஆடை.
2. Undyed thread;
சாயமிடாத நூல்.
3. Untamed horse, bull, etc.;
பழக்கப்படாத புதிய குதிரைமுதலிய விலங்கு.
DSAL