Tamil Dictionary 🔍

ககோளம்

kakoalam


வானவட்டம் , வானமண்டலம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வானமண்டலம். Vault of the heavens;

Tamil Lexicon


s. celestial sphere, வான மண்டலம். ககோள சாஸ்திரம், astronomy.

J.P. Fabricius Dictionary


, [kakōḷam] ''s.'' The vault or circle of the heavens, a plain sphere, அண்டகோ ளம். Wils. p. 269. KHAGOLA.

Miron Winslow


kakōlam
n. kha-gōla.
Vault of the heavens;
வானமண்டலம்.

DSAL


ககோளம் - ஒப்புமை - Similar