Tamil Dictionary 🔍

கைகோலுதல்

kaikoaluthal


முயலுதல் ; தொடங்குதல் ; சங்கற்பித்தல் ; கைகூப்புதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சங்கற்பித்தல். கைகோலி ஞாலமளந்து (திவ். இயற் 2, 47). 3. To resolve, determine; . 4. See கைகூப்பு-. (திவ். இயற். 2, 47, வ்யா.) முயலுதல். 1. To make effort; to attempt; ஆரம்பஞ்செய்தல். Loc.--tr. 2. To make a beginning;

Tamil Lexicon


kai-kōlu-,
v. id. + intr.
1. To make effort; to attempt;
முயலுதல்.

2. To make a beginning;
ஆரம்பஞ்செய்தல். Loc.--tr.

3. To resolve, determine;
சங்கற்பித்தல். கைகோலி ஞாலமளந்து (திவ். இயற் 2, 47).

4. See கைகூப்பு-. (திவ். இயற். 2, 47, வ்யா.)
.

DSAL


கைகோலுதல் - ஒப்புமை - Similar