இகலாட்டம்
ikalaattam
வாதாட்டம் ; போட்டி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
வாதாட்டம். எந்நேரமும் இகலாட்டமா யிருக்கிறவன். (W) 1. Controversy, disputation, altercation; போட்டி. (W.) 2. Competition, rivalry;
Tamil Lexicon
, ''s.'' Diversity of opi nions, controversy, disputation, alter cation, போராட்டம். 2. Competition, con tention, vieing, rivalry, shifting a duty on another, முரணுகை. எந்நேரமுமிகலாட்டமாயிருக்கிறவன். He who is always disputing.
Miron Winslow
ikal-āṭṭam
n. id.+.
1. Controversy, disputation, altercation;
வாதாட்டம். எந்நேரமும் இகலாட்டமா யிருக்கிறவன். (W)
2. Competition, rivalry;
போட்டி. (W.)
DSAL