Tamil Dictionary 🔍

கோலி

koali


மயிர் ; இலந்தைமரம் ; திப்பிலி ; சிறு குண்டு போன்ற விளையாட்டுக்கருவி ; சிற்றழிஞ்சல் ; புன்குவகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மயிர். (சது.) Hair; See இலந்தை. (பிங்.) Jujube tree. See திப்பலி. (மலை.) Long-pepper. சிறு குண்டுவடிவான விளையாட்டுக்கருவி. Marble, a plaything; See சிற்றழிஞ்சில். 1. Privet, புன்குவகை. 2 A species of privet, s.tr., Ligustrum perrottetii;

Tamil Lexicon


s. a marble, plaything, கோலிக் குண்டு; 2. the jujube tree; 3. long pepper. கோலி அடிக்க, -ஆட, to play marbles.

J.P. Fabricius Dictionary


, [kōli] ''s.'' The jujube, இலந்தை Zizi phus jujube. W. p. 252. KOLEE. 2. Hair, மயிர், (சது.) 3. ''[loc.]'' W. p. 31. GOLA. A marble, a play thing, கோலிக்குண்டு.

Miron Winslow


kōli,
n. prob. கோலு-.
Hair;
மயிர். (சது.)

kōli,
n. kōli.
Jujube tree.
See இலந்தை. (பிங்.)

kōli,
n. cf. kōla.
Long-pepper.
See திப்பலி. (மலை.)

kōli,
n. Mhr. gōli. [T. M. gōli, Tu. gōli.]
Marble, a plaything;
சிறு குண்டுவடிவான விளையாட்டுக்கருவி.

kōli,
n. (L.) cf. kōlaka.
1. Privet,
See சிற்றழிஞ்சில்.

2 A species of privet, s.tr., Ligustrum perrottetii;
புன்குவகை.

DSAL


கோலி - ஒப்புமை - Similar