Tamil Dictionary 🔍

கோலஞ்செய்வாள்

koalanjeivaal


தலைவிக்கு ஒப்பனை செய்பவள் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தலைவிக்கு அலங்காரந் செய்வவள். (சூடா.) Lady's dressing-maid;

Tamil Lexicon


வண்ணமகள்.

Na Kadirvelu Pillai Dictionary


kōlanj-ceyvāḷ
n. id. +.
Lady's dressing-maid;
தலைவிக்கு அலங்காரந் செய்வவள். (சூடா.)

DSAL


கோலஞ்செய்வாள் - ஒப்புமை - Similar