Tamil Dictionary 🔍

பகல்செய்வான்

pakalseivaan


பகற்பொழுது செய்யும் சூரியன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


(பகற்பொழுதைச் செய்பவன்) சூரியன் பையுணோய் கூரப் பகல்செய்வான் போய்விழ (சிலப், 7, 50) . Sun, as day-maker

Tamil Lexicon


pakal-ceyvānj
n. பகல்+.
Sun, as day-maker
(பகற்பொழுதைச் செய்பவன்) சூரியன் பையுணோய் கூரப் பகல்செய்வான் போய்விழ (சிலப், 7, 50) .

DSAL


பகல்செய்வான் - ஒப்புமை - Similar