Tamil Dictionary 🔍

கோலங்காண்ணுதல்

koalangkaannuthal


அலங்கரித்தல். கோலங்காண்படலம். (கம்பரா.) 1. To adorn, beautify, decorate; துன்பத்திற்கு உள்ளாக்குதல். அவன் என்னை இக்கோலங்கண்டான். Loc. 2. To reduce one to a wretched condition;

Tamil Lexicon


kōlaṅ-kāṇ-,
v. tr. id.+.
1. To adorn, beautify, decorate;
அலங்கரித்தல். கோலங்காண்படலம். (கம்பரா.)

2. To reduce one to a wretched condition;
துன்பத்திற்கு உள்ளாக்குதல். அவன் என்னை இக்கோலங்கண்டான். Loc.

DSAL


கோலங்காண்ணுதல் - ஒப்புமை - Similar