Tamil Dictionary 🔍

கோரு

koaru


III. v. t. request, வேண்டிக்கொள்; 2. wish, விரும்பு. கோரிக்கை, v. n. a wish, a reguest, desire.

J.P. Fabricius Dictionary


, [kōru] கிறேன், கோரினேன், வேன், கோர, ''v. a. (Tel.)'' To request, solicit, வேண்டிக் கொள்ள. 2. To wish, desire, விரும்ப.

Miron Winslow


கோரு - ஒப்புமை - Similar