Tamil Dictionary 🔍

கோது

koathu


சக்கை ; பழம் முதலியவற்றின்தோல் ; பூ முதலியவற்றின் நரம்பு ; குற்றம் ; பயனின்மை ; நெறிதவறுகை ; உள்ளக்களிப்பு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


. See கோதுகம். வானவர் தங் கோதா (திவ். பெரியதி. 6, 2, 9). நெறிதவறுகை. 6. Deviation, deflection; பயனின்மை. கோது செய்குணக் கோதினுட் கோதனன் (சீவக. 240). 5. Uselessness; குற்றம். கோதியல் காமம் (சீவக. 233). 4. Fault, blemish, defect, error; பூ முதலியவற்றின் நரம்பு. கோதுகுலாவிய கொன்றை (திருமந். 16). 3. cf. gōdhā. Fibrous structure in flowers, etc.; பழமுதலியவற்றின் தோல். சங்கெட்கோது (தைலவ. தைல. 18). 2. Covering, capsule, pod; சக்கை. மற்றதன் கோதுபோற் போகு முடம்பு (நாலடி, 34). 1. Refuse, waste, empty kernesl fo grain, lees, residuum, leavings; fibre, as of a tamarind fruit, sugarcane;

Tamil Lexicon


s. covering, capsula, தோல்; 2. refuse, the substance which remains after the juice (of fruit etc.) is pressed out, சக்கை; 3. fault, blemish குற்றம்; 4. uselessness; 5. deviation from prescribed path. கோதாட்டம், கோதாட்டு, v. n. vexing; 2. fraud. கோதில்லாப்புளி, tamarind withouot strings. கோது கோதாயிருக்க, to be full of threads or fibres. கோதையன், a man of empty words. புளியங்கோது, the refuse of tamarind fruit.

J.P. Fabricius Dictionary


, [kōtu] ''s.'' Covering or capsula, ''(from Sa. Godh,'' surround, encompass) ''hence.'' Refuse, waste, empty kernels of grain, &c., lees, residuum, leavings, fibre, &c., சக்கை. ''(c.)'' 2. Fault, blemish, defect, error, குற் றம். 3. Deviation, deflection, தவறு. ''(p.)''

Miron Winslow


kōtu,
n. prob. kōtha.
1. Refuse, waste, empty kernesl fo grain, lees, residuum, leavings; fibre, as of a tamarind fruit, sugarcane;
சக்கை. மற்றதன் கோதுபோற் போகு முடம்பு (நாலடி, 34).

2. Covering, capsule, pod;
பழமுதலியவற்றின் தோல். சங்கெட்கோது (தைலவ. தைல. 18).

3. cf. gōdhā. Fibrous structure in flowers, etc.;
பூ முதலியவற்றின் நரம்பு. கோதுகுலாவிய கொன்றை (திருமந். 16).

4. Fault, blemish, defect, error;
குற்றம். கோதியல் காமம் (சீவக. 233).

5. Uselessness;
பயனின்மை. கோது செய்குணக் கோதினுட் கோதனன் (சீவக. 240).

6. Deviation, deflection;
நெறிதவறுகை.

kōtu,
n.
See கோதுகம். வானவர் தங் கோதா (திவ். பெரியதி. 6, 2, 9).
.

DSAL


கோது - ஒப்புமை - Similar