நகரா
nakaraa
பெருமுரசுவகை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பெருமுரசுவகை. நகரா முழங்க (கொண்டல்விடு. 508) A large kettle-drum;
Tamil Lexicon
s. (Hind.), a kind of large drum.
J.P. Fabricius Dictionary
, [nkrā] ''s. (Hind.)'' A kind of drum, ஓர் பறை. ''(c.)''.
Miron Winslow
nakarā,
n. U. naqārā.
A large kettle-drum;
பெருமுரசுவகை. நகரா முழங்க (கொண்டல்விடு. 508)
DSAL