போரா
poaraa
பம்பாய் மாகாணத்து ஷியா முகம்மதிய வகையார். Loc. A sect of Indian Shiah Muslims in Bombay Presidency; மிகவும். (ஈடு, 4, 7, ப்ர.) Entirely; exceedingly; பஞ்சுப் பொதி. Loc Bale of cotton;
Tamil Lexicon
pōra.
adv. போரு-.
Entirely; exceedingly;
மிகவும். (ஈடு, 4, 7, ப்ர.)
pōrā
n. U. bōhrāh.
A sect of Indian Shiah Muslims in Bombay Presidency;
பம்பாய் மாகாணத்து ஷியா முகம்மதிய வகையார். Loc.
pōrā
n.
Bale of cotton;
பஞ்சுப் பொதி. Loc
DSAL