Tamil Dictionary 🔍

கோமுகாசனம்

koamukaasanam


பசுவின் முகம்போன்ற இருக்கை ; கணுக்கால்களை இடுப்புச் சந்தில் சேர்க்கும் ஆசனவகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


[பசுவின் முகப்போன்ற இருக்கை] கணுக்கால்களை இடுப்புச் சந்திற் சேர்க்கும் ஆசனவகை. Lit., cow-face posture. A yōgic posture which consists in crossing the ankles and placing them on the hip joints;

Tamil Lexicon


kōmukācaṉam,
n. id. + āsana.
Lit., cow-face posture. A yōgic posture which consists in crossing the ankles and placing them on the hip joints;
[பசுவின் முகப்போன்ற இருக்கை] கணுக்கால்களை இடுப்புச் சந்திற் சேர்க்கும் ஆசனவகை.

DSAL


கோமுகாசனம் - ஒப்புமை - Similar