மகாசனம்
makaasanam
மக்கட்கூட்டம் ; ஊரில் முதன்மையானவர் ; உயர்ந்தோர் ; பார்ப்பனர் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஊரில் முதன்மையனவர். (S. I. I. i, 78, 3.) 2. Leading citizens, as land-owners, heads of a trade or caste; உயர்ந்தோர். (W.) 3. Great people; பிராமணர். (W.) 4. Brahmins; சனக்கூட்டம். (W.) 1. Multitude of people;
Tamil Lexicon
, ''s.'' Great people, noble persons of high rank, உயர்ந்தோர். 2. Brahmans, பிராமணர்.
Miron Winslow
makā-caṉam
n. mahā-jana.
1. Multitude of people;
சனக்கூட்டம். (W.)
2. Leading citizens, as land-owners, heads of a trade or caste;
ஊரில் முதன்மையனவர். (S. I. I. i, 78, 3.)
3. Great people;
உயர்ந்தோர். (W.)
4. Brahmins;
பிராமணர். (W.)
DSAL