Tamil Dictionary 🔍

சுகாசனம்

sukaasanam


ஆசனம் ஒன்பதனுள் யோகி தன் விருப்பம்போல அமைத்துக்கொள்ளும் ஆசனம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஆசனம் ஓன்பதுனுள் யோகி தன்சௌகரியம்போல அமைத்துக் கொள்ளும் ஆசனம். சுகாசனமாய் நாலு புஜமும் (S. I. I II, 195). A yogic posture characterised by ease and comfort, one of nine ācaṉam, q.v.;

Tamil Lexicon


s. (சுகம்) a yogic posture, one of the 9 ஆசனம்.

J.P. Fabricius Dictionary


சுகாதனம்.

Na Kadirvelu Pillai Dictionary


cukācaṉam,
n.id. + āsana. (Yōga.)
A yogic posture characterised by ease and comfort, one of nine ācaṉam, q.v.;
ஆசனம் ஓன்பதுனுள் யோகி தன்சௌகரியம்போல அமைத்துக் கொள்ளும் ஆசனம். சுகாசனமாய் நாலு புஜமும் (S. I. I II, 195).

DSAL


சுகாசனம் - ஒப்புமை - Similar