கோமான்
koamaan
அரசன் ; பெருமையிற் சிறந்தோன் ; மூத்தோன் ; குரு ; பன்றி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பன்றி. (குடா.) Hog; அரசன். வத்தவர் கோமான் வயவர் திரிதர் (பெருங். உஞ்சைக். 44, 93). 1. King; பெருமையிற் சிறந்தோன். கோமாற்கே நாமென்று மீளா வாளாய் (தேவா.1236, 1). 2. Person of eminence, lord; குரு (பிங்.) 3. Spiritual preceptor; மூத்தோன். (திவா.) 4. Elder;
Tamil Lexicon
கோமாட்டி, etc. see under கோ.
J.P. Fabricius Dictionary
, ''s.'' A king, an Emperor, அர சன். 2. A superior, a lord, தலைவன். 3. A guru, a priest, குரு. 4. An elder; a person of dignity, respectability, estima tion, &c., மூத்தோன்.
Miron Winslow
kōmāṉ,
n. கோ3 [M. kōmān.]
1. King;
அரசன். வத்தவர் கோமான் வயவர் திரிதர் (பெருங். உஞ்சைக். 44, 93).
2. Person of eminence, lord;
பெருமையிற் சிறந்தோன். கோமாற்கே நாமென்று மீளா வாளாய் (தேவா.1236, 1).
3. Spiritual preceptor;
குரு (பிங்.)
4. Elder;
மூத்தோன். (திவா.)
kōmāṉ,
n. prob. kōla + மா.
Hog;
பன்றி. (குடா.)
DSAL