Tamil Dictionary 🔍

கோனான்

koanaan


இடையர் பட்டப்பெயர் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


இடையர் பட்டப்பெயர். எந்தக் கோனான்றன் கையிற் கொடுதானே (விறலி விடு. 703). Title of the Iṭaiyar caste;

Tamil Lexicon


s. (fem கோனிச்சி) a shepherd, இடையன்; 2. an honorific appellation of herdsmen.

J.P. Fabricius Dictionary


kōṉāṉ
n. gō [T. kōnāri.]
Title of the Iṭaiyar caste;
இடையர் பட்டப்பெயர். எந்தக் கோனான்றன் கையிற் கொடுதானே (விறலி விடு. 703).

DSAL


கோனான் - ஒப்புமை - Similar