சுழித்துவாங்குதல்
sulithuvaangkuthal
சுழற்றி உள்இழுத்தல் ; மடக்கிவிடுதல் ; மூச்சைச் சிரமப்பட்டு வெளிவிடுதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
சுழிற்றி உள்ளிழுத்தல். 1. To draw in, as whirlpool, eddy; to engulf; சுவாசம் கஷ்டத்துடன் வெளிவருதல். மரணகாலத்தில் மூச்சுச் சுழித்து வாங்குகிறது. -tr. To be spasmodic, as breath at the dying moment; மடக்கிவிடுதல். Loc. 2. To overthrow prostrate;
Tamil Lexicon
உள்ளேயிழுத்தல்.
Na Kadirvelu Pillai Dictionary
cuḻittu-vāṅku-,
v. id. +. (w.) intr.
To be spasmodic, as breath at the dying moment;
சுவாசம் கஷ்டத்துடன் வெளிவருதல். மரணகாலத்தில் மூச்சுச் சுழித்து வாங்குகிறது. -tr.
1. To draw in, as whirlpool, eddy; to engulf;
சுழிற்றி உள்ளிழுத்தல்.
2. To overthrow prostrate;
மடக்கிவிடுதல். Loc.
DSAL