கோபதி
koapathi
எருது ; இந்திரன் ; சிவன் ; சூரியன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
சூரியன். (சோதிட. அக.) Sun; எருது. (உரி. நி.) 1. Bull, as lord of cows; இந்திரன். (பிங்.) 2. Indra, as king of Svarga;
Tamil Lexicon
, ''s.'' A bull, ''(lit.)'' lord of cows, இடபம். 2. Indra--as king of Swerga, இந்திரன். W. p. 299.
Miron Winslow
kō-pati,
n. gō-pati.
1. Bull, as lord of cows;
எருது. (உரி. நி.)
2. Indra, as king of Svarga;
இந்திரன். (பிங்.)
kōpati
n. gō-pati.
Sun;
சூரியன். (சோதிட. அக.)
DSAL