கோகரணம்
koakaranam
kōkaraṇam,
n. cf. gō-haraṇa.
1. See கோகர்ணம், 1, கோலக் கோபுரக் கோகரணஞ் சூழா (தேவா. 1182, 9).
.
2. Art of moving or shaking the ears alone, as cows do;
பசுவைப்போலக் காதைமாத்திரம் அசைத்துக் காண்பிக்கும் ஒருவித்தை. கசகரணங்கள் சேர்ந்த கோகரணமார்க்கம் (திருவேங். சத. 66).
DSAL