Tamil Dictionary 🔍

கோட்டுவான்

koattuvaan


கோட்டான் ; ஒரு நீர்ப்பறவை வகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஒருவகை நீர்ப்பறவை (யாழ். அக.) 2. An aquatic bird; கோட்டான். (W.) 1. Rock horned owl. See

Tamil Lexicon


s. a water bird; 2. same as கோட்டான்.

J.P. Fabricius Dictionary


, [kōṭṭuvāṉ] ''s. [vul.]'' As கோட் டான். 2. ''(R.)'' A water-bird.

Miron Winslow


kōṭṭuvāṉ,
n. id. +.
1. Rock horned owl. See
கோட்டான். (W.)

2. An aquatic bird;
ஒருவகை நீர்ப்பறவை (யாழ். அக.)

DSAL


கோட்டுவான் - ஒப்புமை - Similar