Tamil Dictionary 🔍

ஊட்டுவான்

oottuvaan


சமையற்காரன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சகையற்காரன். அவர்பா லூட்டுவான் றனைவிட்டார் (பெரியபு. திருநாவுக். 55). One who prepares food;cook;

Tamil Lexicon


ūṭṭuvāṉ
n. id.
One who prepares food;cook;
சகையற்காரன். அவர்பா லூட்டுவான் றனைவிட்டார் (பெரியபு. திருநாவுக். 55).

DSAL


ஊட்டுவான் - ஒப்புமை - Similar