Tamil Dictionary 🔍

குட்டுவன்

kuttuvan


குட்டநாட்டிலுள்ளவன் ; சேரன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சேரன். எழுவுறழ் திணிதோ ளியரேர்க் குட்டிவன் (சிறுபாண். 49). 2. Chēra king, as ruling over kuṭṭam; குட்டநாட்டிலுள்ளவன். பல்குட்டுவர் வெல்கோவே (மதுரைக். 105). 1. Inhabitant of the kuṭṭam country;

Tamil Lexicon


சேரன்.

Na Kadirvelu Pillai Dictionary


, [kuṭṭuvṉ] ''s.'' A king of the ancient Séra dynasty. See சேரன்.

Miron Winslow


kuṭṭuvaṉ,
n. குட்டம்1.
1. Inhabitant of the kuṭṭam country;
குட்டநாட்டிலுள்ளவன். பல்குட்டுவர் வெல்கோவே (மதுரைக். 105).

2. Chēra king, as ruling over kuṭṭam;
சேரன். எழுவுறழ் திணிதோ ளியரேர்க் குட்டிவன் (சிறுபாண். 49).

DSAL


குட்டுவன் - ஒப்புமை - Similar