கோட்டான்
koattaan
கூகை ; கொக்குவகை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கொக்குவகை. (J.) 2, A species of bittern; கூகை. கூகையைக் கோட்டா னென்றலும் (தொல். பொ. 623). 1. Rock horned owl;
Tamil Lexicon
s. a large kind of owl, கூகை; 2. a species of bittern, கொக்கு வகை. கோட்டான்போல் விழிக்க, to look as an owl, to look stupid.
J.P. Fabricius Dictionary
ஒருபுள், கூகை.
Na Kadirvelu Pillai Dictionary
, [kōṭṭāṉ] ''s.'' The large hooting-owl, கூகை. 2. The small screech owl. 3. ''[prov.]'' A bird of the bittern kind, of which there are several varieties. கோட்டான்போலேவிழிக்கிறான். He looks as an owl, i. e. stupid.
Miron Winslow
kōṭṭāṉ,
n. கோடு.
1. Rock horned owl;
கூகை. கூகையைக் கோட்டா னென்றலும் (தொல். பொ. 623).
2, A species of bittern;
கொக்குவகை. (J.)
DSAL