கோட்டுவாய்
koattuvaai
கோடைவாய் ; கொட்டாவி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கோடைவாய். முகத்தொழுகு கோட்டு வாயு நெடுமூச்சுங் கண்டு (இரமநா. சுந்தர. 4). 1. Dribble; கொட்டாவி. Loc. 2. Yawning;
Tamil Lexicon
kōṭṭu-vāy,
n. id. +.
1. Dribble;
கோடைவாய். முகத்தொழுகு கோட்டு வாயு நெடுமூச்சுங் கண்டு (இரமநா. சுந்தர. 4).
2. Yawning;
கொட்டாவி. Loc.
DSAL