Tamil Dictionary 🔍

கோடிமுரிதல்

koatimurithal


வயிரக் குற்றம் பன்னிரண்டனுள் ஒன்று .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வயிரக்குற்றம் பன்னிரண்டனுள் ஒன்று. (சிலப். 14, 180, உரை.) A flaw in diamonds, one of 12 vayira-k-kuṟṟam, q.v.;

Tamil Lexicon


kōṭi-murital,
n. கோடி3 +.
A flaw in diamonds, one of 12 vayira-k-kuṟṟam, q.v.;
வயிரக்குற்றம் பன்னிரண்டனுள் ஒன்று. (சிலப். 14, 180, உரை.)

DSAL


கோடிமுரிதல் - ஒப்புமை - Similar