கோடிமுடிதல்
koatimutithal
தன்னை விருந்திற்கு அழைக்கும் படி மணமகன் முதலியோருடைய புதிய ஆடையில் பணம் முடிதல். (J.) To tie a piece of money in the new cloth as of a bridegroom to oblige him to give an invitation to a feast;
Tamil Lexicon
kōṭi-muṭi-,
v. intr. id. +.
To tie a piece of money in the new cloth as of a bridegroom to oblige him to give an invitation to a feast;
தன்னை விருந்திற்கு அழைக்கும் படி மணமகன் முதலியோருடைய புதிய ஆடையில் பணம் முடிதல். (J.)
DSAL