Tamil Dictionary 🔍

தொடுத்துவிடுதல்

thoduthuviduthal


சேர்த்துக் கட்டுதல். 1. To fasten together; to tack on; ஒழுங்கீனமாய்ச் சேர்த்தல். (W.) 2. To unite persons irregularly in marriage; நீக்குதல். 3. To put out, as an apprentice; ஒவ்வொன்றாய் அல்லது ஒவ்வொருவராய்ப் போம்படி செய்தல் . Loc. 4. To cause to go in single file;

Tamil Lexicon


toṭuttu-viṭu-,
v. tr. id.+.
1. To fasten together; to tack on;
சேர்த்துக் கட்டுதல்.

2. To unite persons irregularly in marriage;
ஒழுங்கீனமாய்ச் சேர்த்தல். (W.)

3. To put out, as an apprentice;
நீக்குதல்.

4. To cause to go in single file;
ஒவ்வொன்றாய் அல்லது ஒவ்வொருவராய்ப் போம்படி செய்தல் . Loc.

DSAL


தொடுத்துவிடுதல் - ஒப்புமை - Similar