Tamil Dictionary
🔍
கொண்டோன்
kontohn
koṇṭōṉ,
n. கொள்-.
Husband;
கணவன். கொண்டோ னல்லது தெய்வமும் பேணாப் பெண்டிர் (மணி. 18, 101).
DSAL
கொண்டோன் - ஒப்புமை - Similar
கொண்டான்
கொண்டவன்
கண்டன்
கொண்டோசனை
கொண்டையன்
கொண்டேசன்
மொண்டன்
தொண்டன்
சொண்டன்
கௌண்டன்
madurai.io
About