Tamil Dictionary 🔍

கறுவுதல்

karuvuthal


சினக்குறிப்புக் காட்டுதல் ; மனவைரங்கொள்ளுதல் ; பல்லால் துருவுதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மனவைரங்கொள்ளுதல். கறுவி வெகுண்டுரைப்பான் (திரிகடு. 46). 2. To rankle; to entertain malice, implacable hatred ; சினக்குறிப்புக்காட்டுதல். 1. To exhibit signs of displeasure, frown, look sternly ; பல்லால் துருவுதல். எலி தேங்காயைக் கறுவுகிறது. Colloq. 3. To nibble, as a rat ;

Tamil Lexicon


kaṟuvu-
5 v. intr.
1. To exhibit signs of displeasure, frown, look sternly ;
சினக்குறிப்புக்காட்டுதல்.

2. To rankle; to entertain malice, implacable hatred ;
மனவைரங்கொள்ளுதல். கறுவி வெகுண்டுரைப்பான் (திரிகடு. 46).

3. To nibble, as a rat ;
பல்லால் துருவுதல். எலி தேங்காயைக் கறுவுகிறது. Colloq.

DSAL


கறுவுதல் - ஒப்புமை - Similar