தலைவன்
thalaivan
முதல்வன் ; அரசன் ; குரு ; மூத்தோன் ; சிறந்தவன் ; கடவுள் ; அகப்பொருட் கிழவன் ; கதைத்தலைவன் ; கணவன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
சிறந்தோன். தரும முதல்வன் றலைவன் (சிலப்.10, 178). 6. [M. talavan.] Great person; கடவுள். தலைவன் காக்கும் (மணி.21, 63). 7. God; அகப்பொருட் கிழவன். தலைவனை இல்லிடத்தே வரக்காணினும் (தொல். பொ. 115, உரை). 8. Hero of a love-poem; கதாநாயகன். தன்னேரில்லாத் தலைவனையுடைத்தாய் (தண்டி. 7). 9. Hero of a story; மூத்தோன். (திவா.) 5. Elder brother; அரசன். (பிங்.) 2. King, ruler governor; கணவன். (சூடா.) 3. Husband; குரு. (பிங்.) 4. Guru; முதல்வன்.கயிலாயமென்னும் மலைத்தலைவா. (திருவாச.6, 40). 1. [M. talavan] Chief, headman, lord;
Tamil Lexicon
, ''s.'' (''plu.'' தலைவர், தலைவமார்.) A chief, a head man. 2. A king, a ruler, a governor. 3. An elder brother. 4. A husband. 5. A superior, a senior. (சது.) 6. A guru. 7. A master.
Miron Winslow
talaivaṉ,
n. id.
1. [M. talavan] Chief, headman, lord;
முதல்வன்.கயிலாயமென்னும் மலைத்தலைவா. (திருவாச.6, 40).
2. King, ruler governor;
அரசன். (பிங்.)
3. Husband;
கணவன். (சூடா.)
4. Guru;
குரு. (பிங்.)
5. Elder brother;
மூத்தோன். (திவா.)
6. [M. talavan.] Great person;
சிறந்தோன். தரும முதல்வன் றலைவன் (சிலப்.10, 178).
7. God;
கடவுள். தலைவன் காக்கும் (மணி.21, 63).
8. Hero of a love-poem;
அகப்பொருட் கிழவன். தலைவனை இல்லிடத்தே வரக்காணினும் (தொல். பொ. 115, உரை).
9. Hero of a story;
கதாநாயகன். தன்னேரில்லாத் தலைவனையுடைத்தாய் (தண்டி. 7).
DSAL