கொலைக்கடம்பூட்டுதல்
kolaikkadampoottuthal
kolai-k-kaṭam-pūṭṭu-,
v. tr. கொலை+கடம்+பூட்டு-.
To carry out capital sentence;
கொலைத்தண்டனை நிறைவேற்றுதல். குற்றங் காட்டிக் கொலைக்கடம்பூட்டுதும் (பெருங். மகத. 25, 103).
DSAL
kolai-k-kaṭam-pūṭṭu-,
v. tr. கொலை+கடம்+பூட்டு-.
To carry out capital sentence;
கொலைத்தண்டனை நிறைவேற்றுதல். குற்றங் காட்டிக் கொலைக்கடம்பூட்டுதும் (பெருங். மகத. 25, 103).
DSAL