Tamil Dictionary 🔍

கொலை

kolai


kolai,
n. கொல்-. [M. Tu. kole, M. kolli.]
1. Killing, slaying, murder, assassination;
உயிர்வதை. கொலையே களவே (மணி. 24, 125).

2. Vexation, teasing, tormenting;
இமிசை. படுகொலை புரிவ . . . குவளைக்கண்ணே (நைடத. நாட்டுப். 24).

DSAL


கொலை - ஒப்புமை - Similar